Take a fresh look at your lifestyle.

இந்திய வீரர்களை துரத்தும் காயம்: சாய் சுதர்சன் விலகல்

பெங்களூரு: இந்திய அணியின் பும்ரா, சாய் சுதர்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுகின்றனர். இது பற்றி பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா, லட்சுமண் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்…

“பும்ரா பவுலிங் சரியில்லை..” புயலைக் கிளப்பிய இந்திய வீரர்.. பின்னணிக் காரணம் என்ன?

இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கும் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு நுட்பம் சரியானதாக இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவரே விமர்சித்திருப்பது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகி உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து…

முடிவுக்கு வந்தது தமிழக முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு!!!

நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் - சங்கீதா ஆகியோரின் திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்…

டாக்டர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு நாள்

சென்னை மதுரவாயல் முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரவாயல் வடக்கு பகுதி,146 வது வட்டச் செயலாளர் மதுரவாயல் எம்.ரூபன் தலைமையில் கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை…

சூர்யாவின் படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.…

மக்கள் தொகை கணக்கெடுப்பு சென்சஸ் இரவு பகலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

மக்கள் தொகை கணக்கெடுப்பு சென்சஸ் இரவு பகலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரோடு வீரப்பன் சத்திரம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருபவர் சுககேஸ்வரி. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு 7.30 மணி…

வரும் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது நயன்தாரா நடித்த ‘ஹாய்’!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில்…

மீண்டும் வெள்ளித்திரைக்கு தயாராகும் யுவா புஷ்பாகர்!

வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, நடிகர் யுவா புஷ்பாகர் மீண்டும் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். வாழ்க்கையில் பெற்ற அனுபவம், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் சினிமா மீதான தீராத காதலுடன் அவர் தனது…

நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு!

'நேச்சுரல் ஸ்டார்' நானியின் பிரம்மாண்டமான உலகளாவிய திரைப்படமான 'தி பாரடைஸ்'- இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக படிப்படியாக வளர்ந்துள்ளது. அதன் ஒவ்வொரு விளம்பர அறிவிப்பும் அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. அதன்…

டாக்டர் கலைஞர் மற்றும் ஆலபாக்கம் சண்முகம் ஆகியோரின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி

சென்னை மதுரவாயலில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மற்றும் ஆலபாக்கம் சண்முகம் ஆகியோரின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தினகரன் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு பகுதி கழக செயலாளர் காரம்பாக்கம் கணபதி…