Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

தமிழக அமைச்சராகிறார் பிரவீன் சக்ரவர்த்தி?

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, த.வெ.க.,வுடன் காங்., கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர் பிரவீன் சக்ரவர்த்தி. த.வெ.க., வெற்றிக்கு பின், விஜய்க்கு ஆதரவு தர ராகுலை நிர்ப்பந்தித்தவர் இவர். முதல்வர் விஜயுடன்…

அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

புதுடில்லி: பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் தொலைபேசியில் முக்கியத் துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து பேசினார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கத்…

மத்திய அமைச்சர் பதவி முக்கியமில்லை: தர்மேந்திர பிரதான்

புவனேஸ்வர்: மத்திய அமைச்சர் பதவி தனக்கு முக்கியமில்லை; இளம் தலை முறையினர் நமது குழந்தைகள் என மத்திய கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும்…

பிரச்னையில் சிக்கிய ராகுல், கரப்பான்பூச்சி கட்சி!

புதுடில்லி: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டில்லியில் போராட்டம் நடத்தினர். இதனால், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இந்த போராட்டத்திற்கு ராகுல்,…

பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதான வக்கீல் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு

ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான…

தொகுதி மறுவரையறை விவகாரம்: விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக, அதிமுக

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக பங்கேற்காமல்…

இந்திய வீரர்களை துரத்தும் காயம்: சாய் சுதர்சன் விலகல்

பெங்களூரு: இந்திய அணியின் பும்ரா, சாய் சுதர்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுகின்றனர். இது பற்றி பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா, லட்சுமண் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்…

“பும்ரா பவுலிங் சரியில்லை..” புயலைக் கிளப்பிய இந்திய வீரர்.. பின்னணிக் காரணம் என்ன?

இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கும் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு நுட்பம் சரியானதாக இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவரே விமர்சித்திருப்பது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகி உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து…

முடிவுக்கு வந்தது தமிழக முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு!!!

நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் - சங்கீதா ஆகியோரின் திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்…

டாக்டர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு நாள்

சென்னை மதுரவாயல் முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரவாயல் வடக்கு பகுதி,146 வது வட்டச் செயலாளர் மதுரவாயல் எம்.ரூபன் தலைமையில் கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை…