போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய FEFSI நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.
FEFSI நிர்வாகிகள் (2026–2029)
தலைவர்:
R.K. செல்வமணி
பொதுச் செயலாளர்:
B.N. சுவாமிநாதன்
பொருளாளர்:
S.P. செந்தில்குமார்
துணைத் தலைவர்கள்:
S. அசோக் மேத்தா
R. மோகன மகேந்திரன்
V. தினேஷ் குமார்
K. அசோக் குமார்
G. ராமலிங்கம்
இணைச் செயலாளர்கள்:
A. புருஷோத்தமன்
A. ஷாஜிதா
R.S. ராஜா
G. கிருபானந்தன்
S. பாபு