Take a fresh look at your lifestyle.
Browsing Category

தமிழகம்

பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதான வக்கீல் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு

ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான…

தொகுதி மறுவரையறை விவகாரம்: விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக, அதிமுக

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக பங்கேற்காமல்…

டாக்டர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு நாள்

சென்னை மதுரவாயல் முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரவாயல் வடக்கு பகுதி,146 வது வட்டச் செயலாளர் மதுரவாயல் எம்.ரூபன் தலைமையில் கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை…

டாக்டர் கலைஞர் மற்றும் ஆலபாக்கம் சண்முகம் ஆகியோரின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி

சென்னை மதுரவாயலில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மற்றும் ஆலபாக்கம் சண்முகம் ஆகியோரின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தினகரன் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு பகுதி கழக செயலாளர் காரம்பாக்கம் கணபதி…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் மனிதநேயர் டைமன் ராஜா நியமனம் செய்தார்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவன தலைவர் மறைந்த சுதேசி நாயகன் வெள்ளையன் நல்லாசியுடன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக ஐயப்பதாங்கள் குமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக சந்தோஷ், மாவட்ட பொருளாளராக சங்கர் ஆகியோரை தமிழ்நாடு வணிகர்…

டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருவேற்காடு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளில் திருவேற்காடு நகர திமுக சார்பில் வட்டச் செயலாளர் வழக்கறிஞர் மகாத்மா காந்தி ஏற்பாட்டில் நகர செயலாளர் நகர மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி…

டான்போஸ்கோ, மேக்டலிட் பள்ளிகள் சாம்பியன்

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் பள்ளி அணிகள் இடையிலான எட்டாவது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மூன்று நாட்கள் நடந்தது. இதில் நேற்று முந்தினம் நடந்த ஆண்கள் இறுதி ஆட்டத்தில்…

பேனர்: கூட்டம்!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!!! சென்னை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து வரும் 8-ம் தேதி தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

ஆடி கிருத்திகை முன்னிட்டு தொடர்ந்து 21-ஆம் ஆண்டு அருணாச்சலம் அன்னதானம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆடி கிருத்திகை முன்னிட்டு தொடர்ந்து 21-ஆம் ஆண்டு அருணாச்சலம் அன்னதானம் அறக்கட்டளை சார்பாக அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஆன்மீகவள்ளல் ஏ.செந்தாமரை கண்ணன் அவரது…

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில், பெண்கள், மாணவிகள், கர்ப்பிணிகள் என பல தரப்பினர்களுக்கு நிதி…

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட்டில், பெண்கள், மாணவிகள், கர்ப்பிணிகள், சுய உதவிக்குழுக்கள், விவசாயப் பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கான புதிய திட்டங்களும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி…