Take a fresh look at your lifestyle.

‘AAA சினிமாஸ்’ தொடங்கி, பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் அல்லு…

இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon திரையை விசாகப்பட்டினத்தில் அறிமுகப்படுத்தும் 'AAA சினிமாஸ்' பார்வையாளர்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தை வழங்குகிறது! ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், நடிப்பைத் தாண்டி திரைத்துறையில் தனது ரசிகர்களை…

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ படத்தின் ‘கேரக்டர்…

இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது. துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான…

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ பட டிரெய்லர் வெளியானது!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’  ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள்…

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘வாரணாசி’ படத்தின் அப்டேட்…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான 'வாரணாசி' படக்குழு - 'ருத்ரா'வின் கதாபாத்திரத்தை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை…

தமிழக சட்ட ஆணையம் மறுசீரமைப்பு: புதிய தலைவராக நீதிபதி டி. கிருஷ்ணகுமார் நியமனம்

தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் முந்தைய பதவிக் காலம் கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசால் சட்ட ஆணையம் தற்பொழுது மறுசீரமைக்கப்பட்டு, அதன் புதிய தலைவர், முழுநேர உறுப்பினர்கள் மற்றும் பகுதிநேர உறுப்பினர்கள்…

சிட்கோ நில அபகரிப்பு வழக்கு: மா.சு மற்றும் அவரது மனைவிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம்…

அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தைப் போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணையை ஆகஸ்ட் 31-க்குச் சிறப்பு நீதிமன்றம்…

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்; முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், அந்தக் கூட்டத்தில்…

துணை ஜனாதிபதியின் கோவை மோகம்!

புதுடில்லி: கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக உள்ளார். இவர், கோவையின் முன்னாள் எம்.பி.,யாகவும் இருந்தவர். துணை ஜனாதிபதியாக இருந்தாலும், கோவையின் முன்னாள் எம்.பி., என, கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறார்…

தமிழக அமைச்சராகிறார் பிரவீன் சக்ரவர்த்தி?

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, த.வெ.க.,வுடன் காங்., கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர் பிரவீன் சக்ரவர்த்தி. த.வெ.க., வெற்றிக்கு பின், விஜய்க்கு ஆதரவு தர ராகுலை நிர்ப்பந்தித்தவர் இவர். முதல்வர் விஜயுடன்…

அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

புதுடில்லி: பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் தொலைபேசியில் முக்கியத் துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து பேசினார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கத்…