ஈரோடு மாவட்டத்தில் 10வது நாள் புத்தக கண்காட்சி

ஈரோடு மாவட்டத்தில் 10வது நாள் புத்தக கண்காட்சியில், அறிவியல் மேதை ஜிடி நாயுடு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, முனைவர் ஆனந்தராஜ் செங்கேணிக்கு (உதவி பேராசிரியர் இந்திய தொழில் நுட்ப கழகம் கான்பூர்) விருது வழங்கினார்.

இந்த விருதுக்கான தொகை ஒரு லட்ச ரூபாயை சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் மக்கள் சிந்தனை பேரவை வழங்கி வருகிறது.

Comments (0)
Add Comment