சமத்துவ மக்கள் கழகம் சார்பாக காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் லதா நாராயணன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.