*மதுரவாயல் எம். ரூபன் ஏற்பாட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல்,வடக்கு பகுதி 146-வது வட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் மு.அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் ஆணைக்கிணங்கபகுதி கழக செயலாளர், மண்டல குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன் அவருடைய வழிகாட்டுதலின்படி,மாவட்ட பிரதிநிதி பி.சங்கர் அவர்களின் தலைமையில் வட்டக் கழக செயலாளர் *மதுரவாயல் எம். ரூபன் ஏற்பாட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 146-வது வட்டக் கழக நிர்வாகிகளும், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பாக முகவர்கள், இளைஞர் அணியினர் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments (0)
Add Comment