Take a fresh look at your lifestyle.
Browsing Category

Cinema

புஷ்பா 2 படத்தின் ‘கிஸ்ஸிக்’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு

'புஷ்பா 2' தி ரூல் உலகம் முழுவதும் வெளிவர இன்னும் ஒரு பதினைந்து நாட்களுக்கும் குறைவான காலமே எஞ்சியிருக்கும் நிலையில், பெரிய பட்ஜெட்டில் ஆக்‌ஷன் படத்தை உருவாக்குபவர்கள் மக்கள் மத்தியில் உற்சாகத்தைத் தக்கவைக்க எல்லா முயற்சியும்…

மேற்கு வங்கம் – மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி!

மேற்கு வங்கத்தில் சனிக்கிழமையான இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியான மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) 6 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து அபார வெற்றி பெற்றுள்ளது. 2024 மக்களவைத்…

வயநாட்டில் இமாலய வெற்றியடைந்த பிரியங்கா காந்தி !

கேரளா மாநிலம், வயநாட்டில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 1,65,487 வாக்குகளில் முன்னிலை ! இதில் 18 தொகுதிகளில்…

மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் – பாஜக, ஜாமுமோ வெற்றி!

மகாராஷ்டிரா ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா,…

கங்குவா விமர்சனத்துக்கு ஜோதிகா பதிலடி!

'கங்குவா’ படக்குழுவினரைப் பாராட்டியும், எதிர்மறை விமர்சனங்கள் கூறுவோரை கடுமையாக விமர்சித்தும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா. 'கங்குவா’ படத்தை பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள். பட வெளியீட்டுக்கு…

நெல்லை அலங்கார் தியேட்டரில் போலீஸ் விசாரணை

வசூல் சாதனை படைத்து கொண்டிருக்கும் அமரன் படம் திருநெல்வேலியில் இருக்கும் அலங்கார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த நிலையில், அங்கு சில மர்ம நபர்களால் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது. வீசியவர்கள் யார் என்பதை கண்டறிவதில் சில சிக்கல்கள் இருப்பதால்…

நயன்தாரா பதிவுக்கு நஸ்ரியா லைக்!

நடிகர் தனுஷ் மீது குற்றம்சாட்டி நயன்தாரா பகிர்ந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து லைக் செய்த நடிகைகள். நெட்ஃபிளிக்ஸ் வெளியிட இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை…

இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்

‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவருக்கு வயது 41. அவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த 2017-ல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’…

நயன்தாரா vs தனுஷ்! மேடையில் பேசுவதுபோல் நிஜாவாழ்க்கையிலும் நடந்துகொள்ளுங்கள் தனுஷ்

நடிகர் தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனுஷுக்கு என் மீது தனிப்பட்ட வெறுப்பு, தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களது திருமண ஆவணப்படத்தில் பாடலை பயன்படுத்த விடாமல் தனுஷ் முட்டுக்கட்டை…