Take a fresh look at your lifestyle.

நெல்லை அலங்கார் தியேட்டரில் போலீஸ் விசாரணை

40

வசூல் சாதனை படைத்து கொண்டிருக்கும் அமரன் படம் திருநெல்வேலியில் இருக்கும் அலங்கார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த நிலையில், அங்கு சில மர்ம நபர்களால் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது.

வீசியவர்கள் யார் என்பதை கண்டறிவதில் சில சிக்கல்கள் இருப்பதால் அதற்கென மூன்று துணைப்படைகள் அனைத்து விசாரணை செய்ய போலீஸ் தரப்பில் இருந்து முடிவு செய்துள்ளது.

இந்த விசாரணையில் தென் மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.