யோகா மாஸ்டரை திருமணம் செய்த ரம்யா பாண்டியன்!
திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட ரம்யா பாண்டியன் பஞ்சாபை சேர்ந்த லோவல் தவானை இன்று ரிஷிகேஷின் கங்கை நதியோரத்தில் மணமுடித்து கரம் பிடித்தார். இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் இந்த திருமண நிகழ்வில் கலந்து…