Take a fresh look at your lifestyle.

ஈரோடு ரயில் நிலையம் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பிக்க பட்டு வருகிறது

3

ஈரோடு ரயில் நிலையம் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பிக்க பட்டு வருகிறது. அதனுடைய ஒரு பகுதியாக டிக்கெட் ரிசர்வேஷன் கவுண்டர் இடிக்கப்பட்டு, அதற்குப் பக்கத்தில் தற்காலிகமாக ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் கவுண்டர் செயல்பட்டு வருகிறது. இடிக்கப்பட்ட கட்டடம் வேகமாக கட்டும் பணி நடந்து வருகிறது. இன்னும் மூன்று மாத காலத்துக்குள் இந்த கட்டடப் பணி முடிந்து, மீண்டும் பழைய இடத்திற்கே டிக்கெட் கவுண்டர் செயல்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.