Browsing Category
sensational
பிரச்னையில் சிக்கிய ராகுல், கரப்பான்பூச்சி கட்சி!
புதுடில்லி: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டில்லியில் போராட்டம் நடத்தினர். இதனால், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இந்த போராட்டத்திற்கு ராகுல்,…
பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதான வக்கீல் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு
ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான…
கிண்டி மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியது!
கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் மீண்டும் ஒரு சம்பவம்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஏற்கனவே விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருப்பதை தொடர்ந்து…
மருத்துவர் பாலாஜி பேட்டி; நலமுடன் இருப்பதாக தகவல்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி தற்போது நலமாக உள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குனர் பார்த்தசாரதி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்…
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் – நோயாளிகள் தவிப்பு
கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள்,…
மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து – விசாரணை நடத்த மு.க. ஸ்டாலின் ஆணை!
கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய்க்கு அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி கத்திக்குத்து…