Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

மர்மங்கள் நிறைந்த படம் ‘மர்டர் இன் டவுன்’!

பன்முகத் திறமை கொண்ட நடிகர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை உறுதியளிக்கும் ஒரு புலனாய்வு குற்றத் திரில்லருடன் மீண்டும் வருகிறார். ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு நடிகரின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது.…

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீடு!

சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   - ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas)   சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்'…

கிருஷ்ணகிரி மாவட்ட செஸ் போட்டி..2 வயதுக்குட்பட்ட பிரிவில் தன்ஷிகா வெற்றி!

Chess World சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி தன்ஷிகா சிறப்பாக விளையாடி பரிசு வென்றார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட…

குடும்பம், வீரத்தை மையமாகக் கொண்ட படத்தில் கார்த்தி!

'சிங்கம் 2' மற்றும் 'சர்தார்' போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கிய 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' (Prince Pictures) நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா ஆகியோரை இணைத்து பிரம்மாண்டமான குடும்பத் திரைப்படத்தை உருவாக்குதை பெருமையுடன்…

ஆடிப்பெருக்கு தாலி பெருக்கு!

ஆடி பதினெட்டாம் பெருக்கு தமிழகப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபிம்பமான விழா. உலகத்துக்கு அச்சாணியாக விளங்குகின்ற நீர் நிலைகளில் ஒன்றான ஆறுகளில் புதுநீர் பெருக்கெடுத்து ஓடும். அதனால் பச்சைப் பயிர்கள் நன்கு விளையும். அந்த ஆறுகளையும்…

“படையாண்ட மாவீரா” – நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது…

ஆதவ் அர்ஜூன் நீக்கம் – திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைக்காலமாக கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக விசிக தலைவர்…

திருவண்ணாமலை சம்பவம் தெரியாது – ரஜினி ஷாக்

ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதைத்தொடர்ந்து, கூலி படத்தின் மீது ரஜினிகாந்த்தும், அவரது ரசிகர்களும் பெரும்…

காமராஜர் துறைமுகம் வெள்ளி விழாவில் எ.வ.வேலு பேச்சு

இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திரத்தில் கப்பல் போக்குவரத்தில் உலகின் டாப் 10 நாடுகளில் இந்தியா இருக்கும் என ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் காமராஜர்…

இயக்குனரும்,எழுத்தாளருமான ஜெயபாரதி இறைவனடி சேர்ந்தார்

எழுத்தாளர் இயக்குனர், தேசீய விருது பெற்ற ஜெயபாரதி (குடிசை)வயது 77 நுரையீரல் தொற்று காரணமாக ஓமந்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிற்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு இறந்து விட்டார். தமிழில் மாற்று சினிமாவை…