Browsing Category
Cinema
திராவிடர் கழகத்தின் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 92-வது பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவர் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும்…
மழையின் கோர தாண்டவம் – முதலமைச்சர் நேரில் ஆய்வு
கனமழையினால் ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் வ உ சி நகரில் மண் சரிவு ஏற்பட்டு, 3 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஒரு பெரிய பாறை ஒன்று சரிந்து அந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது.…
‘விடாமுயற்சி டீசர்’ – எப்படி இருக்கு?
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் ஒரு வழியாக நவம்பர் 29-ஆம் தேதி இரவு 11:08 மணிக்கு வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக…
விஜய் வெளியிடும் அம்பேத்கர் புத்தகம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" எனும் புத்தகத்தை வெளியிடுகிறார்.
வரும் டிசம்பர் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று புத்தகத்தை வெளியிடவுள்ள விஜய், அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.…
விமல் நடிக்கும் ‘பரமசிவன் ஃபாத்திமா’
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படம் 'பரமசிவன் பாத்திமா', காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது.
இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில்…
‘ஃபெஞ்சல்’ புயல் நாளை கரையைக் கடக்கிறது!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் இன்று மாலையில் கரையை கடக்க உள்ளது. இந்த புயல் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று…
மாவீரர் பிரபாகரன் நினைவுநாள் – சீமான் பேச்சு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக் களத்தில் தியாகம் செய்தவர்களின் நினைவாக, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27-ம் மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்த…
தீவிர சிகிச்சையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் – முதல்வர் நேரில் சந்திப்பு
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல்நிலைக் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உடல்நலக்குறைவு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் உள்ள…
ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன்…
தனுஷ்- ஐஷ்வர்யா விவாகரத்து பெற்றனர்
தனுஷ்- ஐஷ்வர்யா இருவருக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் நவம்பர் 27- ஆம் தேதி அன்று விவாகரத்து அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் மூன்று முறை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இறுதியாக நவம்பர் 21 அன்று சென்னை…