லவ் டுடே திரைவிமர்சனம்
உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) நிகிதா (இவானா) இருவரும் காதலர்கள். ஒருவரையொருவர் நன்கு அறிந்து வைத்திருப்பதாக நினைத்துக் காதலித்துக் கொண்டிருக்கும் சூழலில் நிகிதா அவரது தந்தை வேணு சாஸ்திரி (சத்யராஜ்) வசம் சிக்கிக்கொள்கிறார்.…