Take a fresh look at your lifestyle.

ஜிவி.பிரகாஷுக்கு சிவகாரதிக்கேயன் கொடுத்த ‘நச்’ கிஃப்ட்

61

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படம் மாபெரும் வெற்றியடந்ததை தொடர்ந்து அந்தப் படத்தின் இசையமைப்பாளரான ஜிவி.பிரகாஷுக்கு படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் ‘Tagheuer’ வாட்ச்சை பரிசளித்துள்ளார். அதை ஜிவி தனது X தளத்தில் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

 

மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஹேய் மின்னலே’ எனும் பாடல் யூடியூபில் ஒரு கோடி பார்வையை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.