Take a fresh look at your lifestyle.

போரூர் ஆற்காடு சாலையில் இருந்து வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகர் வரை புதிய மழை நீர் வடிகால்வாய்

4

சென்னை மதுரவாயல் பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, வார்டு 151,போரூர் ஆற்காடு சாலையில் இருந்து வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகர் வரை புதிய மழை நீர் வடிகால்வாய் பணிகளை 151-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ச. சங்கர் கணேஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆய்வு செய்தார்.