Take a fresh look at your lifestyle.

பூந்தமல்லி தொகுதி தவெக மகளிர் அணி சார்பில் ஆயிரம் பேருக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

4

த.வெ.க.ஆகஸ்ட் 9ல் தலைவா உருவான நாளினை முன்னிட்டு பூந்தமல்லி தொகுதி தவெக மகளிர் அணி சார்பில் ஆயிரம் பேருக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நசரத்பேட்டையில் சிட்டி யூனியன் வங்கி அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. சட்டமன்ற உறுப்பினர் Dr R . பிரகாசம் என்கிற குட்டி, திருவள்ளுர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் தலைமையில் நடைபெற்றது. பூ வை சந்திரகலா, திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தி.தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் N.G.அறிவழகன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் M.ஜெகன் அப்பு முன்னிலையிலும்,மழை தூறலில் நனைந்தபடி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தையல் இயந்திரம் பெண்களுக்கும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர மிதிவண்டியும், ஏராளமான பெண்களுக்கு புடவைகளும்‌ வழங்கப்பட்டன.கழக பொறுப்பாளர்கள் பூவை M.ரவிக்குமார்,பாரி P.G.பரந்தாமன்,பூவை நகர செயலாளர்கள் ஏ.பாலாஜி,எம்.அமின் பாஷா,தி.தெற்கு மாவட்ட கழக துணைச்செயலாளர் S.சதிஸ்,வழக்கறிஞர் நாராயணன்,ஜெனுல்ஆபிதின், திருமழிசை நகர. செயலாளர் R.பூவரசன்,தி.தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.நாகமணி,S.கௌதம்,மு.தலைவர் L.ஏழுமலை,எஸ். மோகன்தாஸ்,ஆ ர்.விக்னேஷ் பிரசாத்,J.உதயகுமார்,K.மோகன்,D.வெங்கடேசன்,R.பிரபு,A.முருகன்,R.திவ்யா,M.மாலதி,A.கயல்விழி,S.தனலட்சுமி,R.வேளாங்கண்ணி,C.ராஜா,C.தினேஷ்குமார், ராகுல் நவீன், காமேஷ் R.சீனு,TVK. சரவணன், சுரேஷ்,L.மணி,SR.ராஜேஷ் மற்றும் மாவட்ட, கழக, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக, மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஏராளமானோர் திரளாக பங்கேற்றனர்.விழா ஒருங்கிணைப்பாளராக N.A.பாபுஜி,N.ம்.விமல்,சி.ராஜரத்தினம்,K.விஜய்,R . கிருஷ்ணா,K.வெங்கடேஷ்,K.பவி,K.அஜய்,B.மணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.