Take a fresh look at your lifestyle.

வைரா பாளையம் அருள் நெறி மன்ற உயர்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 20,000 மதிப்புள்ள டேபிள்கள்

4

ஈரோடு வைரா பாளையம் அருள் நெறி மன்ற உயர்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 20,000 மதிப்புள்ள டேபிள்களை, ஈரோடு வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம் சார்பில் அவருடைய மகன் வழக்கறிஞர் அருண் கணேஷ், தலைமை ஆசிரியர் கவிதாவிடம் வழங்கினார்.