Take a fresh look at your lifestyle.

டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்

9

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருவேற்காடு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளில் திருவேற்காடு நகர திமுக சார்பில் வட்டச் செயலாளர் வழக்கறிஞர் மகாத்மா காந்தி ஏற்பாட்டில் நகர செயலாளர் நகர மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி அவர்கள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் இளைஞர் அணி நிர்வாகிகள் அப்பு என்ற ஜெபராஜ், நகரமன்ற உறுப்பினர்கள் டி.வி.இளங்கோவன், உமாபதி, ராஜி, நாராயணன் ஸ்டாலின்,நூம்பல் ஆசைத்தம்பி, நரேஷ், சுரேஷ், அமலேஸ்வரி, ரஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.