Take a fresh look at your lifestyle.

ஆடி கிருத்திகை முன்னிட்டு தொடர்ந்து 21-ஆம் ஆண்டு அருணாச்சலம் அன்னதானம்

6

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆடி கிருத்திகை முன்னிட்டு தொடர்ந்து 21-ஆம் ஆண்டு அருணாச்சலம் அன்னதானம் அறக்கட்டளை சார்பாக அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஆன்மீகவள்ளல் ஏ.செந்தாமரை கண்ணன் அவரது இல்லத்தில் குடும்பத்தினர் சார்பில் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கினார்கள். உடன் சிற்றரசு, சேஷாத்திரி.