Take a fresh look at your lifestyle.

தவெக சார்பில், திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

8

சென்னை மதுரவாயல் போரூர் ரவுண்டானா அருகில் தவெக சார்பில், திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சட்டமன்ற உறுப்பினர் ரோவந்த் சரண் தலைமையில் பகுதி செயலாளர் நாகப்பன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் பகுதி செயலாளர் கார்த்திக், இளங்கோவன்,மதி. அமிர்தராஜ், ஐயப்பன், குமார்,148-வது மாமன்ற உறுப்பினர் கிரிதரன், சேகர்,வானகரம் மகேஷ்,கருணாகரன், ராஜகுமாரன், ஜெயகுமார்,ஸ்ரீ நதி,கலைச்செல்வி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.